கணபதி வணக்கம் - கலிவிருத்தம்
கணபதி வணக்கம்
கலிவிருத்தம்
முக்கணிறை தருகரியை முன்னடத்திப் பின்னதன்றாட்
பக்கமறைந் தேகுநர்வெம் பாசவிக னாசமுற
மிக்கவமர் விளைத்திளையா வீரரெனப் பூரணவூர்ப்
புக்கிணையில் பரானந்தப் பூவையையு மேவுவரால்.
- வைராக்கிய சதகம்
நான்கடிகளிலும் நான்கு காய்ச்சீர்கள் வந்து, நான்கடிகளிலும் முதல் சீர்களின் சீரொழுங்கைப் பாருங்கள்!
நான்கடிகளிலும் முதல் சீர்கள் கூவிளங்காய் ஆகும். ஒவ்வொரு அடியிலும் மாறி வரவில்லை.