நினைவுகள்

நித்தம் நித்தம் உன்னை
நினைத்து நான் வாட

வாடாத மலர்போல்
உன் நினைவுகள் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (19-Aug-21, 5:31 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ninaivukal
பார்வை : 1456

மேலே