ஹைக்கூ

நீல நிறம் வானும்
கடலும் நீல நிறம்
கண்ணா உன்னைக் கண்டேனே

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (22-Aug-21, 5:12 pm)
Tanglish : haikkoo
பார்வை : 355

மேலே