உடைந்த மனம்

ஊமையாய் இருந்தவள் பேசுகிறாள்!
பொறுமையை இழந்தவளாய்.......

வாய் பேசக் கூடியவள் ஊமையாகிறாள்!
மனம் உடைந்தவளாய்......

எழுதியவர் : (23-Aug-21, 4:10 pm)
சேர்த்தது : இரா தெய்வானை
Tanglish : udaintha manam
பார்வை : 1032

மேலே