காந்தார தேசம் ஆப்கானிஸ்தான்

........
இரு விகற்ப நேரிசை வெண்பா


ஆப்கானே பார தசகுனி காந்தாரம்
கோப்பிலன்று சேர்த்தது குப்ளேகான் -- கூப்பாடோ
இன்று இசுலாமின் தேசம் படிப்பதில்லை
நன்றாய் உளருகிறார் பாரு



ஆப்கனில் இருப்பவர் எல்லாமும் நமது முன் இந்துக்கள் குப்ளேக் கான் தைமூர்
செங்கிஸ்கான் போன்றோரின் படையெடுப்பால் கட்டாய மத மாற்றம் செய்யப் பட்டவர்கள்
நமது மு இந்துக்களான அவர் செத்து மடிகிறார் . பாரதமும் இந்துக்களும் வேதனை
படுகிறார்கள். என்ன செய்ய. அங்கிருப்பவன் தன்னை ஒரிஜினல் முஸ்லீம் என்று
நினைக்கிறான்.



........?

எழுதியவர் : பழனி ராஜன் (23-Aug-21, 1:44 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 112

மேலே