சாபம் -18

சாபம் கதை வெகு நாட்களுக்கு முன்னால் ஆரம்பிதேன்... இப்போது முடிக்க எண்ணுகிறேன் ......


பாடல் வந்த திசை நேக்கி மனோகரும் ,அசோக்கும் மெல்ல நடந்து சென்றனர்...


அசோக்கிற்கு நடை தளர ஆரம்பித்தது... " என்ன அசோக் என்ன ஆச்சி... "- அவனை தாங்கி பிடிக்கலானார் மனோகர்...


"அங்கிள்.... என்னால நடக்க முடில... "- என்றான் அசோக்... " "சரி நீ இப்படி உக்காரு... நான் அது யாருன்னு பாத்துட்டு வரேன்"- என கூறி அவனை அப்படியே அமர வைத்தார் மனோகர்.....



இப்போது அந்த பாடல் மீண்டும் ஒலித்தது.......

"* ஜென்மங்கள் கடந்தாலென்ன
மனம் மாற கூடுமோ....
மறுபிறவி எடுத்தாலென்ன
எனை மறக்க முடியுமோ......

காலங்கடந்து காத்திருக்கிறேன்
காதலனே உனைக்கான.....*"


-பாடல் வந்த திசை நேக்கி மெல்ல நடந்தார் மனோகர்..... மனம் எந்த நிலையிலும் இல்லை....

எங்கோ செல்கிறார்

எழுதியவர் : நிலா மகள் (27-Aug-21, 1:45 am)
சேர்த்தது : nilamagal
பார்வை : 131

மேலே