ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-11
ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-11
ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் கதை
ஆதி வருகிறான் அமலா ஆதி உன்
கிட்ட பேச வேண்டும்.என்ன அம்மா
சொல்லுங்கா. நீ கல்யாணத்திற்கு
சம்மதம் இன்னும் சொல்ல வில்லை
சரி அம்மா உங்கள் விருப்பம் எனக்கு
சம்மதம் நீ கல்யாணத்திற்கு ஏற்பாடு
செய்யுங்கள்.ரொம்ப சந்தோசம் ஆதி
நீ இவ்வளவு சீக்கிரம்
கல்யாணத்திற்கு சம்மதம்
சொன்னத்து.ஒகே அம்மா.
அன்னபூராணி அம்மா பல்லவி இடம்
கல்யாணத்திற்கு நகைகள் வாங்க
வேண்டும் பணம் இல்லாமல் தரண்
கஷ்டப்படுகிறான் என்ன செய்வது
என எனக்கு தெரியாவில்லை
பல்லவி கல்யாணத்தை ஒரு வருடம்
தள்ளி வைத்து கொள்ளலாம் என
நினைக்கிறேன் பல்லவி.அத்தை
என் இப்படி சொல்றிங்கா தரண்
மாமாவிற்கு தெரிந்தால்
திட்டுவார்கள் அத்தை.என் மகன்
பாவம் அதனால் தான் சொல்கிறேன்.
ராதா அம்மா தரண்ணுக்கு போன்
செய்து தம்பி நான் அருள் அம்மா
கல்யாணத்திற்கு நல்ல நாள் பார்த்து
விட்டிற்காள.இல்லை நான் அமலா
மேடத்திடம் பேசிவிட்டு
சொல்கிறேன் ராதா அம்மா. சரி
சீக்கிரம் சொல்லுங்கள் தம்பி.
தான் அக்கா அபி மாமா வெற்றி
இருவரையும் வர சொல்லும் தரண்.
விட்டிற்கு வந்த அக்கா மாமா
அவர்கள் இடம் நீங்கள் அமலா
மேடம் விட்டிற்கு போய் இரண்டு
கல்யாணம் ஒன்றாக வைத்து
கொள்ளலாம்மா என கேட்டு விட்டு
அப்படியே ராதா அம்மா விட்டிற்கு
போய் கல்யாண விஷயத்தை பேசி
விட்டு வருங்கால் அக்கா. சரி தரண்
நாங்கள் பேசி விட்டு வருகிறேம்.
பல்லவி தரண் மாமா உங்கள் இடம்
பேச வேண்டும். என்ன பல்லவி
அத்தை சொன்ன விஷயத்தை
எல்லாம் சொன்னால். தரண்
பல்லவி கல்யாணத்தை சீக்கிரம்
வைத்து கொள்ளலாம் என்
தங்கைகள் கல்யாணம் அது சுமை
இல்லை சுகம் தான் எப்படியாவது
நான் கல்யாணத்தை நடத்தி
விடுவேன் நல்ல இடம் அமைந்து
இருக்கு பல்லவி காவியா, கயல்
சந்தோசம் முக்கியம் அதனால் தான்.
சூப்பர் மாமா .
அமலா விஜயகுமார் விட்டிற்கு வந்த
அபி,வெற்றி வாங்க வாங்க என
அழைத்த அமலா. முதல் முறை
எங்கள் விட்டிற்கு வந்து இருக்கிகா
காவியா,டியா சொல்லுங்க. இல்ல
மேடம் ஏதும் வேண்டாம். அப்படி
நீங்கா சொல்ல கூடாது. காபி
குடிங்கா.வெற்றி மேடம்
கல்யாணத்திற்கு நாள் பார்த்து
விட்டிங்கலா காவியா ஆதி
கல்யாணத்துடன் கயல் அருள்
கல்யாணம் இரண்டு கல்யாணம்
ஓன்றாக நடத்தலாமா மேடம்.
அருள் யார் என கேட்க. வெற்றி
நடந்த விஷயத்தை சொன்னான்.
சரி வெற்றி இரண்டு கல்யாணம்
ஒன்றாகவே நடக்கட்டும்.
விஜயகுமார் அப்போது தான் வந்தார்
என்ன கல்யாண தேதி எப்போது
அபி என கேட்க. அதுக்கு தான்
வந்தேம் சார்.என் அபி உன்
தங்கைக்கு மாமா என்றால் உனக்கும்
மாமா தானே மாமா என கூப்பிட்டு
அபி சரி மாமா. உடனே கல்யாணம்
வைத்து கொள்ளலாம் அடுத்த மாதம்
வரும் முகூர்த்தம் அதில் கல்யாணம்
வைத்து கொள்ளலாம் அபி,வெற்றி
உங்களுக்கு சம்மதம் தானே. சரி
மேடம் நாங்கள் விட்டில்
சொல்கிறேம். சரி அபி.கிளம்புகிறேம்
மேடம். இருங்கள் இப்போது ஆதி
வருவான் பார்த்து விட்டு போங்கள்.
இல்லை மேடம் நேரம் ஆகிவிட்டது
இனி அருள் விட்டுக்கு போக
வேண்டும் மேடம். என கிளம்பி
விட்ட அபி,வெற்றி. ராமு அண்ணா
உங்கா கிட்ட ஒரு உதவி.என்ன
தரண் சொல்லு உனக்கு செய்யாமல்
வேறு யாருக்கு செய்வேன். அண்ணா
நான் வட்டி கொடுத்து விட்டு திரும்ப
பணம் கேட்ட கிடைக்குமா அண்ணா.
தெரியாவில்லை தம்பி வா போய்
பார்போம். அருள் விட்டிற்கு வந்த
அபி வெற்றி. சிவக்குமார் வா அபி
வாங்க வெற்றி தம்பி ராதா வா வந்து
பார் பெண்ணுவிட்டுகாரங்கா வந்து
இருக்காக வாங்க வாங்க அபி
வெற்றி கல்யாண நாள் பார்த்து
விட்டிங்களா. அமலா சொன்னத்தை
எல்லாம் சொன்னார்கள் சரி
அப்படியே வைத்து கொள்ளலாம்
எங்களுக்கு சம்மதம் அபி. ரொம்ப
சந்தோசம் அம்மா நன்றி. பரவல்லை
சீக்கிரம் கல்யாண வேலையை
ஆரம்பிக்கலாம்.சரி நாங்கள்
கிளம்புகிறேம் அம்மா. சரி.
பணம் கேட்க வந்த தரண்,ராமு.
வா ராமு என்ன வட்டி கொண்டு
வந்த யா.ஆமாம் அண்ணா இந்த
தாருங்கள். கொடு என வாங்கி
கொண்டர்.அண்ணா கொஞ்சம்
பணம் தேவை தம்பி தரண் மற்ற
இரண்டு தங்கைகளுக்கு கல்யாணம்
வைத்து இருக்கான் அதானல்
கொஞ்சம் பணம் தேவை அண்ணா.
தரண் ஆமாம் நீங்கள் எனக்கு தயவு
செய்து பணம் கொடுங்கள் நான்
அதை எப்படியாவது திரும்ப தந்து
விடுவேன் ஆறு மாதத்தில் தந்து
விடுவேன். ஏதுக்கு உடனே
கல்யாணம் ஒரு வருட கழித்து
வைத்து இருக்கலாம் தானே பணம்
இல்லை இப்படி வட்டிக்கு வாங்கி
கல்யாணம் தேவையா தரண். அப்படி
இல்லை நல்ல இடம் அதனால் தான்.
சரி எவ்வளவு வேண்டும் ஒரு ஐந்து
லட்சம் தேவை.அவ்வளவு இல்லை
ஒரு முன்று லட்சம் தருகிறேன்
வாங்கி கொள் சரியா. ராமு சரி
கொடுங்கள். சரி வட்டி சரியாக
வர வேண்டும் இல்லை நான் சும்மா
இருக்கா மாட்டேன் தரண். சரி
அண்ணா கண்டிப்பாக தந்து
விடுகிறேன்.
விட்டிற்கு வந்த தரண், ராமு
அண்ணா.தரண் அம்மா பணம்
கிடைத்து விட்டது ஆனால் முன்று
லட்சம் தான் கிடைத்தது இன்னும்
இரண்டு லட்சம் என்ன செய்வது என
தெரியாவில்லை.அப்போது வந்த
அபி,வெற்றி நான் தருகிறேன் என
சொல்ல. இல்லை மாமா வேண்டம்
நான் பார்த்து கொள்கிறேன். என்
நான் தந்த வாங்க மாட்டியா.அப்படி
இல்லை மாமா பெண் கொடுத்த
விட்டில் பணம் வாங்கினால் அது
தப்பு என் அக்கா வாழ்வில் ஏதாவது
பிரச்சனை வரும் மாமா. என்ன
தரண் அப்படி ஏதும் வராது. இல்லை
அக்கா பெரிய மாமா அத்தை
என்னை தப்பாக நினைப்பர் அக்கா
தயவு செய்து வேண்டம்.சரி
இப்போது இரண்டு லட்சம்
பணத்திற்கு என்ன செய்வ தரண்.
பல்லவி தரண் மாமா நீங்கள் உங்கா
மாமா கிட்ட பணம் வாங்க
மாட்டிற்கா நான் தருகிறேன் எனக்கு
என ஒரு விடு இருக்குதானே எங்கா
அப்பா அம்மா வாழ்தா விடு அதை
தருகிறேன் வாங்கி கொள்ளுங்கள்.
மாமா நான் இந்த விட்டு பெண்
தானே உங்கள் மனைவியா
வருபாவள் தானே. சரி பல்லவி
இதன் பத்திரத்தை பேங்கில்
அடமானம் வைத்து பணம் வாங்கி
கொள்ளலாம் தரண். சரி மாமா.
நீங்கள் போன விஷயம் என்ன ஆச்சி
எல்லாம் வெற்றி தான் தரண்.
ஒ.வெற்றி போய் வெற்றியுடன் வந்து
இருக்கிறார் ஆமாம் பல்லவி.
திருமணத்திற்கு ஏற்படு சிறப்பாக
நடந்தது.ஆதவன் காவியா,கயல்
இருவருக்கு போன் செய்த்து வாழ்த்து
சொன்னான். பாரதி வந்து விட்டால்.
திருமண மண்டபத்திற்கு வந்த
மாப்பிள்ளைகாள் அருள்
எல்லோரிடமும் நல்ல பேசினான்
ஆனால் ஆதி யாரிடமும் பேச
வில்லை காலை முகூர்த்தம் ரோஜா
கணவன் ஆதவன் வர வில்லை
அவன் விடியோகால் மூலம் கலந்து
கொண்டான் திருமணம் சிறப்பாக
நடந்து முடிந்து விட்டது எல்லோர்
மனம் மகிழ்ச்சியாக இருந்தது
திருமணம் முடிந்தது.
தொடரும்...