நதிக்குள் உயிர்கள்
நதிக்குள் உயிர்கள்
அமைதியாய் ஓடி
கொண்டிருக்கும் நதி
சூரிய ஒளியின்
கைகள்
சுதந்திரமாய் உள்ளே
சென்று
வெளிச்சம்
இட்டு காட்டுகிறது
அங்கும் ஓராயிரம்
உயிர்கள் வாழ்ந்து
கொண்டிருப்பதை
நதிக்குள் உயிர்கள்
அமைதியாய் ஓடி
கொண்டிருக்கும் நதி
சூரிய ஒளியின்
கைகள்
சுதந்திரமாய் உள்ளே
சென்று
வெளிச்சம்
இட்டு காட்டுகிறது
அங்கும் ஓராயிரம்
உயிர்கள் வாழ்ந்து
கொண்டிருப்பதை