வெட்கம்

வெட்கம்

என் வீட்டில்
பூத்திருந்த
கத்தரிப்பூ

வெட்கத்தில்
நீல வண்ண
முகமாய்
தலை
குனிந்திருந்தது

அதை சுற்றி
வரும்
தேன்
ருசிக்கும்
பூச்சிகளை கண்டா?

பிரசிவிக்க போகும்
பிஞ்சு குஞ்சுகளை
எதிர்பார்த்தா?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (29-Aug-21, 8:10 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : vetkkam
பார்வை : 90

மேலே