விரல்களின் நுனியில்

விரல்களின் நுனியில்.....
பேனா பிடித்தும் பார்த்து விட்டேன்..... உன் பெயரைத் தவிர
வேறு கவிதைதோன்றவில்லை எனக்கு....

எழுதியவர் : மோகனாகுமார் (30-Aug-21, 12:28 am)
சேர்த்தது : 💞மோகனா குமார் 💞
Tanglish : viralkalin nuniyil
பார்வை : 315

மேலே