முயற்சி

மேகத்தை கலைந்து வானத்தை நிர்வாணமாக்க

முயற்சிக்கிறது காற்று

திரௌபதியை காத்த கண்ணனாய்

யாரோ அதன் முயற்சியை

முறியடித்துக் கொண்டே இருந்தாலும்

தன் முயற்சியை கைவிடுவதாக
இல்லை காற்றும்

எழுதியவர் : நா.சேகர் (30-Aug-21, 5:39 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : muyarchi
பார்வை : 88

மேலே