ஆணவம்
நேரிசை வெண்பா m
தாயால் பிறந்து வளர்ந்ததும் பெற்றனை
நாயாம் பிறர்பேச்சால் ஆணவம் - வாயால்
தமிழில் சிலவே படித்துயர்ந்து நி.ன்றாய்
தமிழின் கலாசாரம் கொன்று
தாயார் பெற்றெடுக்க தந்தையால் வளர்ந்து தமிழைக்கற்று பிறகு
அரை குறை தமிழ் படித்த வஞ்சகரின் பேச்சில் மயங்கி தமிழில் பிரிக்க முடியா பக்தியை வெளியில் பேசாது புழுங்கி சாகிறாய். உன்னால் அமிழ்தாம் தமிழ் அழிகிறது
....