என்னை அறியாமல்

உன் ரசனையை கண்டு
வியக்கிறேன்
அதனால் தான் உன்னை
ரசிக்கிறேன்
உன் உணர்வுகளை நான்
மதிக்கிறேன்
இதையெல்லாம் ஏன்
உன்னிடம் சொல்கிறேன்
என்னை அறியாமல் உன்னை
நெருங்குகிறேன்
என்பதை உனக்கு உணர்த்த
தான்
உன் ரசனையை கண்டு
வியக்கிறேன்
அதனால் தான் உன்னை
ரசிக்கிறேன்
உன் உணர்வுகளை நான்
மதிக்கிறேன்
இதையெல்லாம் ஏன்
உன்னிடம் சொல்கிறேன்
என்னை அறியாமல் உன்னை
நெருங்குகிறேன்
என்பதை உனக்கு உணர்த்த
தான்