கேட்காதவரை
உதவி
கேட்காதவரை
நேசிக்கப்படுவாய்
கடன்
பெறாதவரை
மதிக்கப்படுவாய்
சொத்து
பிரிக்காதவரை
பாதுகாக்கப்படுவாய்
பிள்ளை
எதிர்பார்க்காதவரை
பேசப்படுவாய்
உடன்பிறப்பு
கொடுக்க இயலாதவரை
தேடப்படுவாய்
பெற்றோர்
இருக்கும்வரை
போற்றப்படுவாய்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
