நிலவு அல்ல நீ சிலைதான்

இது ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய ஒரு விகற்ப நேரிசை வெண்பா


பலகனவு கண்டு பகலில் வியந்து
நிலவென வுன்னை விளித்தேன்-- பலமாய்
நிலவிலென்று ஆம்ஸ்ட்ராங் மிதித்தானோ அன்றே
நிலவல்ல நீசிலைதா னே



...........

எழுதியவர் : பழனி ராஜன் (3-Sep-21, 3:15 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 96

மேலே