மின்னல் அழகி
இது ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய ஒரு விகற்ப நேரிசை வெண்பா
அன்றுன் னிருத்தோள் தலைவனுடன் பொன்னென
மின்னவது யின்று யிலையேயென்-- மென்னிருதோள்
குன்றிப் பிரிவால் குலைந்து அழிந்ததை
நின்றுபறை சாட்டுமூருக் கே.
..........
அன்றுன் னிருத்தோள் தலைவனுடன் பொன்னென
மின்னவது யின்று யிலையேயென்-- மென்னிருதோள்
குன்றிப் பிரிவால் குலைந்து அழிந்ததை
நின்றுபறை சாட்டுமூருக் கே.
..........
குறள் நான்கு பதினாறு