இதய திருடன்

பூக்களில் ஒளிந்திருக்கும் பனித்துளி போல
நீ என்னுள் ஒளிந்திருந்து என்னை களவாடுகிறாய் கள்வா...

எழுதியவர் : பவித்ரா கனகராஜ் (3-Sep-21, 7:45 pm)
Tanglish : ithaya thirudan
பார்வை : 163

மேலே