கவிஞன்

கவிஞன்யா ரென்றால் சரஸ்வதி பாடல்
கவித்துதியாய் பாடுவனாம் பார்


தமிழைப் படைத்தகதிக் கந்தன் கவியாம்
தமிழன் தொழவேண்டா மா

சினிமாவில் பாட்டெழுத சிறத்த கவியோ
அநியாயம் கேட்பவர் யாரு



கட்டிப் பிடிக்காதல் பாடக் கவிஞசனாம்
வெட்டிப்பட் டம்வீணாம் கேள்

எழுதியவர் : பழனி ராஜன் (4-Sep-21, 7:23 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 41

மேலே