ஆசிரியர் தினம்
பள்ளிக்கூடம் ஞானக் கோயில் அங்கு
நல் ஞானம் தந்து பிள்ளைகளை நல்வழி
செலுத்தும் புனிதர்கள் ஆசிரியர்கள் நல்
ஆசிரியரைக் கண்டு அவரை ஆதரிப்பது
பள்ளிக்கூட பொறுப்பாளர் பொறுப்பு பள்ளிக்கூடம்
ஒருபோதும் கல்வி வ்யாபாரக் கூடம் ஆதல் கூடாது
வலியோர் எளியோர் என்ற பாகுபாடு இல்லாமல்
எல்லார்க்கும் நல்லறிவு சேர்த்தல் ஆசிரியர் பொறுப்பு
ஆசிரியரை குருவாய் மதித்து பணிவாய்
அவர்க்காலடியில் கல்விபயில் தல் மானவர்ப் பொறுப்பு
ஆசிரிய பெருமக்கள் வாழ்க பல்லாண்டு
அவர்கள் தெய்வத் தொண்டு வளர்க பல்லாண்டு