ஐம்பூத உடுப்பு

ஐம்பூத உடுப்பு
******
நிலமோ திருநீறு சடையிடை நீர்கங்கை
விளங்கும் நெருப்பு விழிமூன்றாய்-- அகலா
உடுக்கை இசைக்காற்றாய் விரிசடை வானாய்
உடுத்தான் ஐம்பூத உடுப்பு!
*****

எழுதியவர் : சக்கரை வாசன் (7-Sep-21, 3:23 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 45

மேலே