கவலை

வெண்டாழிசை

நூத்தி முப்ப தடிக்கு யரமாய்
ஏத்தி வைச்ச சிலையாம் சாணி
நெத்தி யடியெப் படி

பத்தடி சிலையை வைக்க போதும்
எத்தி சாணி வீசலாம் சிலையை
பாத்து நீவைத் திடு

.....

எழுதியவர் : பழனி ராஜன் (10-Sep-21, 8:59 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 40

மேலே