இயேசு அல்லா தமிழர் கடவுளாம்
நேரிசை வெண்பா
இங்கே தமிழர்க்கு இல்லை விநாயகன்
தங்கவந்த யேசுவல்லா பாருமாறு -- பொங்குதமிழ்
ஓடுங் கொடுமை உலகறிந் தாலென்ன
கேடுகெட்ட நாமெல்லாம் பேடு
தமிழர்க்கு கடவுள் இல்லை
குறள் வெண்பா
குங்கும நெற்றிநீர் போதுமே இட்டது
எங்கும் சிலுவைவையும் நீ
a