குறளின் கருத்தை மறைத்து
ஒழுகிசை அகவல் ஓசை உடைய நேரிசை ஆசிரியப்பா .
வள்ளுவன் குறளில் கடவுள் வாழ்த்து
வைத்தான் உலகை யளந்தான் என்றான்
இந்திரன் லட்சுமி மூதே வியென்றார்
மறுபிறப் பென்றார் தென்புல ஆவி
என்றார் பேயெம னென்று சொன்னார்
கடவுளின் காலை கும்பிடு பவன்யார்
கடவுள் கால்தொழ யேழ்குறள் சொன்னார்
கடவுள் வாழ்த்தைத் தேடிப் பாரும்
ஈகை புண்ணியம் வானவர்
தமிழர் கண்டதைப் மறைத்தார் பாருமே
.........