ரசித்த வரிகள்

Whatever
Happens in future,
Trust in destiny,
Dont try to make
Anything else,
Even when you feel.....


என்னவொரு வரி...!
இணையத்தில் படித்தேன்..
ஆடிப் போனேன்...
எல்லோரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்....

தமிழில்:

விதியை நம்பு,
எதிர்காலத்தில்
என்ன நடந்தாலும்....

நீ
செய்ய வேண்டும்
என்று
நினைக்கும் போதும்
எதுவும்
செய்து விடாதே..!

(மேலோட்டமாக பார்த்தால் இது தன்னம்பிக்கைக்கு எதிராக தோன்றலாம். ஆழ்ந்து யோசிக்க, அசந்து போய் விடுவீர்கள்)

எழுதியவர் : கவிதைக்காரன் (12-Sep-21, 12:15 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : rasithatha varigal
பார்வை : 97

மேலே