காதல் லவ்லி
தேடி தேடி வந்து காதலித்தாய்
நீ இல்லாத வாழ்க்கை எனக்கு
தேவையில்லை என்று சொல்லி
விட்டாய்
உன் தோல்களில் சாய இடம்
கொடுத்தாய்
மனசு எல்லாம் பந்தல் இட்டாய்
மல்லிசெடியாக என்னை வைத்தாய்
நடக்கையில் உன் கூட வரும்
நிழல் போலே நான் வருவேன்
கைபிடித்த உறவாக
நான் இருப்பேன்
சம்மதமா
அரை நொடி என்றால் கூட இந்த
ஆனந்தம் போதும்
இதயத்தில் வாழும் உன் ஞாபகம்
ஆயுள் முழுவதும் துணையாகும்
என் ஆசை காதலனே என் காதல்
உனக்கு புரியாதா