காதல்
காமம் போகமென்ற வாசல்கள் வழியாக
வந்து பின்னர் அவற்றைக் கடந்து
அங்கு அன்பெனும் மந்திரம் உருவம்
கண்டு அதிலே உயிராய்க் கலப்பது
இதுவே காதல் என்பதறி மனமே