காற்று நுழையா அணைத்தாள்

காற்று நுழையா அணைத்.தாள்
,
9/16 நேரிசை வெண்பா.
காந்த மிரும்பபினைப் பற்றியிறுக் கும்வேளை
சேந்தவே மூச்சை யிடைவிலக --. நேந்ததிட
தண்காற் றுநுழையவ ளுற்ற பசலைகாட்டும்
கண்வெளுத்தும் கண்டதென் கண்

இடைவெளி கொஞ்சமும் இல்லா அனைத்தவளை சற்று மூச்ச்வாங்க
அசைய சில்லென காற்று உள்ளே புகுந்தது. அந்தப்பிரிவை அவளால்
பொறுத்துக்கொள்ள முடியாமல் பசலை படர்ந்து கண்கள் வெளுத்தது
அவளுடையகண்கள்.

எழுதியவர் : பழனி ராஜன் (13-Sep-21, 8:03 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 55

மேலே