விஷம் பரவி விட்டது

ஆனந்த களிப்பு? முட்டை தனையும் இட்டதாம்கொசு வோர்லெட்சம் -- அதுவிஷக்
கொசுவாகி வெளிவந்த மொத்தமும் லெட்சம்

நட்டமிலா வெளிவந்து பறந்தெங்கும் --- ஓடி
நாடிகடித் தேவிடத் தைபரப்பி யதெங்கும்

நெட்டைகொசு பறந்து எங்குமே -- அது
இட்டமுடன் எடுத்த இரத்தம் மற்றவர்குமே

கொட்டிய விஷரத்தம் கொன்றகோடி-- பேடி
பொருளிலா பகுத்தறிவா ளன்கொன்றான் நாட்டையே



தமிழ் நாட்டில் பகுத்தறிவாளன் என்று பிதற்றுபவர் மொத்தம் ஒரு லட்சத்துக்கு மேல் தேறார்.
ஆயினும் கோடியில் ஓட்டு வாங்கி 50 ஆண்டாக ஆட்சியில் அவர் சார்பில் ஆட்சி நடக்கிறது
கொசுவின் விஷம் மொத்த பேரையும் கொல்கிறது

எழுதியவர் : பழனி ராஜன் (14-Sep-21, 10:32 am)
பார்வை : 61

மேலே