மானிட நியதி

செத்தவனும் பிழைப்பதில்லை
உற்றவனுக்கும் அது உறைப்பதில்லை

பற்றுக்கொண்ட மனிதஇனம் இதை
கற்றுகொள்ள நினைப்பதில்லை

எழுதியவர் : சுந்தர் (15-Sep-21, 5:58 pm)
சேர்த்தது : sundarapandian
பார்வை : 78

மேலே