நூறு இல்லை நாலே புள்ளி
நேரிசை வெண்பா
எண்ணம் பதியயெழுத் தில்நூறு புள்ளிகள்
வேண்டுமென்றா ரானால் வெறும்நான்கே -- எண்ணிக்கை
கொண்டார் எழுதவதை போட வனுமதித்தல்
தண்டிப்ப தார்யார் பகர்
எண்ணத்தில் எழுத எழுதுவர் குறைந்தது நூறு புள்ளிகள் எடுத்து வராக இருக்க வேண்டும்
என்று நிர்ணயித்தது வைக்க. மூன்று நான்கு புள்ளி கள் எடுத்தவர்கள் சாக்ரடீஸ் கணக்கில்
புளுகுகிறார். இதையெல்லாம் கண்டிப்பவர் யார்?