அழகும் அவளும்

அழகென்ற சொல் உருவெடுத்தால்
அது நீயாய் மாறி நான்தான்
என்று விளக்கும் நான் அறிந்திட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Sep-21, 12:55 pm)
Tanglish : alagum avalum
பார்வை : 334

மேலே