அவள்
இளங்காலை வெய்யலில் தங்கமென அவள்
ஒளிர்ந்தாள் அது என்மேல் கொஞ்சம்
பட்டதால் பூவோடு சேர்ந்த நார்போல
என்மேனியும் ஒளிர்வது போல உணர்ந்தேன்
காதலன் நான் அவளருகே