திரை கடல் ஓடி...

பயந்து பயந்து
கரை தாண்டா கப்பல்
கடலுள் போகாது...

பயந்து பயந்து
இடம் பெயரா மனிதன்
இருப்பு சேராது...

பழமையின் வசதி உதறி
புதுமையை வரவேற்போம்
நல்லது கெட்டது தெரிந்துகொள்வோம்...

எழுதியவர் : shruthi (28-Sep-11, 7:50 pm)
சேர்த்தது : shruthi
Tanglish : thirai kadal oadi
பார்வை : 321

மேலே