கண்ணன்

கண்ணன் கமலநாதன் அவள் முகம்
விரிகமலம் பாதமிரண்டும் கமலம் மாதவன்
கண்களிரண்டும் கமலம் கமலம் அவனாக கமல கண்ணன் என்பார் கண்ணனை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Sep-21, 5:19 pm)
Tanglish : Kannan
பார்வை : 76

மேலே