கொஞ்சம் இலக்கணம்

கொஞ்சம் இலக்கணம்

"தன்னிலை, முன்னிலை,
படர்க்கை"
இவை மூன்றும்
தமிழுக்கு அழகூட்டும்
இலக்கணமாம்.

அதில் ஒன்றையே
நீ எடுத்து
"தன்னிலையே"
வாழ்வு என்றால்
வருவதே சுயநலம்.

அதுவே உன் வாழ்வின்
இலக்கணமாயின்,
அழிவாய் நீ
வெகுவிரைவில்,
அவமானப்பட்டே!.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (25-Sep-21, 5:23 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : konjam ilakkanam
பார்வை : 43

மேலே