காதல் புதுமுகம்
காதலே ஒரு வார்த்தை பேசு
என் மனதில் அவள் தான் என்று
இதயம் பேசுகிறது இடைவெளி
குறைகிறது
கனவில் வந்த தேவதையே
நேரில் வர மனம் இல்லையா
என் மனத்தை பறித்த கொலுசே
உயிரில் கரைந்த உறவே
பேசும் கண்ணுக்கு மொழிகள்
தெரியாதா
உன்னை தேடியே என் பயணமோ
நீ எனக்கு கிடைத்த புதுமுகமோ