கண்ணக்குழியழகி

மார்கழி மாதத்து பனித்துளி
கோடை காலத்து வியர்வைத்துளி
இரண்டும் ஒன்று சேர்ந்து விடுதடி ஒரு சில மணித்துளி....
அதுவே ஆண்கள் முத்தம் இடும் உன் கன்னக்குழி...
- மதுரைவிசை

எழுதியவர் : மதுரைவிசை (27-Sep-21, 2:28 am)
சேர்த்தது : மதுரைவிசை
பார்வை : 4870

மேலே