சண்டியூர் அழகி

சண்டியூர் அழகி.

அன்னமே அன்ன
நடையிடு,
ஆடவர் நாம்
மகிழ்ந்திடவே.

பவளமே பவளச்
சிரிப்பிடு,
பார்ப்பவர் நாம்
மயங்கிடவே.

சண்டியூர் அழகியே!
கண் அசைத்திடு,
காளையர் நாம்
மண்டியிட..

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (27-Sep-21, 7:31 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 113

மேலே