கண்ணன்மீது காதல்
கண்ணா மணிவண்ணா காதல் மன்னா
எந்தன் எண்ணத்தில் செயலில் என்றும்
எப்போதும் நீதான் நீயல்லால் நானில்லைத்தேவே
ஜென்மம் என்று ஒன்றுண்டா னால் கண்ணா உன்கையின் குழலாய் பிறப்பு
எனக்கு அருள்வாயா கண்ணா நான்போற்றும்
தெய்வமே நீயே துணை