சோதனையோ
ஆயிரம் உறவுகள்
அருகே அமர்ந்திருந்தும்
ஆறுதலாய் பேச முடியவில்லை
வாய் வந்த வார்த்தைகள்
வெளிவர தயங்குகுவதும்
வாழ்க்கையின் சோதனையோ!
சோகத்தை சொல்லவும் முடியாமல்
சிரிக்கவும் முடியாமல் - கண்ணீர்
சிந்துபவர்களே இங்கு அதிகம்
ஆயிரம் உறவுகள்
அருகே அமர்ந்திருந்தும்
ஆறுதலாய் பேச முடியவில்லை
வாய் வந்த வார்த்தைகள்
வெளிவர தயங்குகுவதும்
வாழ்க்கையின் சோதனையோ!
சோகத்தை சொல்லவும் முடியாமல்
சிரிக்கவும் முடியாமல் - கண்ணீர்
சிந்துபவர்களே இங்கு அதிகம்