ஹைக்கூ

நூலில் கோர்க்கப்பட்ட முத்துக்கள்
முத்து முத்தாய் மனிதர்
கண்ணுக்கு தெரியாத கடவுள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (29-Sep-21, 9:05 pm)
Tanglish : haikkoo
பார்வை : 217

மேலே