உலகம்

மாயை இந்த உலகமே
ஞாயம் அதற்கு இல்லயே (or தூரமே)
போக போக புரியுமே
யாவும் அதற்கு பலியாகுமே
நேற்று இருந்த உலகமே
இன்று மாறி போகுமே
சாரை காற்று போலவே
காலம் சுழற்றி அடிக்குமே

எழுதியவர் : Sobi (29-Sep-21, 9:27 pm)
சேர்த்தது : Sobi
Tanglish : ulakam
பார்வை : 131

மேலே