காதல் மொழிபேசும் தேனிதழ்கள்

மௌனவிழி யில்மார் கழிப்பனி யின்பொழிவு
மாலைத் இளந்தென்றல் கூந்தல் தழுவுது
காதல் மொழிபேசும் தேனிதழ் கள்தன்னில்
புன்னகைரா கம்பா டுது

எழுதியவர் : கவின் சாரலன் (1-Oct-21, 9:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 91

மேலே