அவள் கவிதை
ஒரு அழகிய கவிதை எழுத நினைத்தேன்
உந்தன் அங்கங்களின் அழகெல்லாம் அக்கணமே சொற்களாய் மாறி கவிதைக்கு அங்கங்களாக
'அவள்; என்ற கவிதையாய் மாறியது
நேற்று நீங்களெல்லாம் படித்து மகிழ்ந்த
கவிதைதான் அது