நிலவு

இவள் ஏன் என்னை...
வெறுக்கிறாள் மறுக்கிறாள்
என
தெரியாமல் இருந்தேன்...
நிலவு
வளர்வதும் தெய்வதும்...
இயல்பு தானே

எழுதியவர் : (4-Oct-21, 2:30 pm)
Tanglish : nilavu
பார்வை : 100

மேலே