அழித்திடும் ஆசை
கட்டுக்கடங்கா காட்டுத்தீ காட்டையே அழித்துவிடும்
கட்டுக்கடங்கா ஆசைகளும் காட்டுத்தீப்போல் மனிதரை
தன்பிடிக்குள் இழுத்து வைத்து முடிவில்
சுவடு தெரியாது அழித்துவிடும் அதனால்தான்
ஆசையே அழிவிற்கு காரணமென்றான் புத்தன்