ஊஞ்சல்

ஊஞ்சல்.

ஊஞ்சலில் ஆடு
பாப்பா,
உல்லாசமாகவே
ஆடு பாப்பா நீ.

எவரோடும் சண்டை
போடாதே பாப்பா,
என்றுமே உண்மை
பேசிடு பாப்பா நீ.

ஓடி விளையாடு
பாப்பா,
ஓய்ந்திருக்கலாகாது
பாப்பா நீ.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (5-Oct-21, 7:50 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : oonjal
பார்வை : 67

மேலே