குழந்தை

இதுவரையில் பிறக்காத
என் குழந்தை
மிக மிக அதிர்ஷ்டசாலி
அதன் விதி
தெரிந்து விட்டது போல...!!!

எழுதியவர் : (5-Oct-21, 11:46 am)
Tanglish : kuzhanthai
பார்வை : 54

மேலே