பட்டி மன்றம் ஞாயமா

அறுசீர் கழி நெடிலடி விருத்தம்


தாமாத் தான்தா னபேத
*******சாம தண்ட செய்தயிஸ்

லாமா மாம்மாற் றியது
*******நம்மிந் தைமுஸ் லீம்களாய்

ஆமாம் ஆங்கி லருந்தான்
******மாற்றி னாரிந் துக்களை

சாமா. னியயிந். துவைமன்
*******றத்தில் யேற்றல். ஞாயமோ

.......

எழுதியவர் : பழனி ராஜன் (5-Oct-21, 12:11 pm)
பார்வை : 57

மேலே