காதல் இரவு 🌃

கண் முடி தூக்கினால் கருவிழியில்

நிற்கிறாய்

சிறு புன்னகையில் என் தூக்கத்தை

கலைகிறாய்

எங்கும் நீயே தெரிகிறாய்

உன் பார்வையில் என்னை குளிர

வைகிறாய்

காற்றில் என்னை பறக்க

வைக்கிறாய்

ஏன் உன்னை பார்த்தேன் என்று

தெரியாவில்லை

அந்த நொடி முதல் உன்னை மறக்க

முடியவில்லை

இதயத்தில் காதல் தொல்லை

நீ வரம்மா சாபம்மா என்று

நினைக்காவில்லை

உயிரே உன்னை பிரியாவில்லை

எழுதியவர் : தாரா (6-Oct-21, 1:02 am)
சேர்த்தது : Thara
பார்வை : 240

மேலே